தஞ்சையில் ரயில் மறியலில் ஈடுபட்ட ஜி.கே.வாசன் கைது

தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கைது செய்யப்பட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் விவசாயிகள், மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இன்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூரில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தமிழர்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. மேலும் கர்நாடகாவிற்கு ஆதராவாகவும், தமிழகத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. இந்த போக்கினை கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்