த.மா.கா. தனித்து போட்டி ஜி.கே.வாசன் அறிவிப்பு

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் நிலவிய சூழ்நிலை காரணமாக ஒரு நல்ல நாகரீகமான, மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியலை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தோம். அதற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்த போதிலும், நமது இலட்சியங்களை மக்கள் மனதில் பதிய வைக்க போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்க வில்லை.

தேர்தல் தோல்விக்கு பிறகு சிறிதளவும் மனம் தளராமல் தமிழகம் முழு வதும் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர் களும் மாவட்ட வாரியாக கூட்டங்கள் நடத்தினர். நானும் அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்டேன். இத்தகைய சூழ்நிலையில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை சந்திக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்காக மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பத் திற்கேற்ப ஒரு முயற்ச்சியில் ஈடுபட்டோம்.

ஆனாலும் உள்ளாட்சி தேர்தல் களத்தை நாம் தனித்தே சந்திக்க வேண்டும் என்பதற்காக கடந்த மூன்று மாதங்களாக கடின உழைப்பை மேற்கொண் டோம். அதனடிப்படையிலேயே தற்பொழுது தனித்தே தேர்தலை சந்திக்கக் கூடிய ஒரு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் நமது நிர்வாகிகள், தொண்டர்கள், மாவட்டம் தோறும் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் தகுந்த வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து, நிறுத்தி நாம் அனைவரும் முழு பலத்தோடு உழைத்து அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகள் த.மா.கா சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடு வதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. வேட் பாளர் பட்டியல் சம்பந்தமான ஆலோசனைகள் நடை பெற்று வருகிறது. வேட்பா ளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்