பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க கூடாது, விவசாயிகளின் நலன் காத்திட காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்.

சென்னை: சில்லறை தட்டுப்பாடு காரணமாக சுங்கக் கட்டணத்தை வரும் டிச. 31 வரை வசூலிக்கக் கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று காலை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

“கொள்கை முடிவுகளை உடனடியாக அமல்படுத்தி ஜல்லிக்கட்டு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கலை நீக்கவேண்டும்”, என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய தேர்தல் சீர்திருத்த நெறிமுறைகளை நாடாளுமன்ற விவாதத்துக்குப் பின்னர் நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டைக் கண்டித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்